லோக்சபா தேர்தலில் கோவையில் நானும் வேட்பாளர்.... வடதமிழக திமுக பிரமுகரை மிரட்டும் அந்தப்புரம்- Exclusive

Advertisement

லோக்சபா தேர்தலில் கோவையில் தாமும் போட்டியிடுவேன் என சினிமா பாணியில் அடம் பிடித்து வருகிறதாம் வடதமிழகத்து திமுக பிரமுகரின் கொங்கு மண்டலத்துக்கு அந்தப்புரம். இதுதான் திமுக சீனியர்களிடையே ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது.

திமுகவின் குறுநில மன்னர்களில் ஒருவர் அவர். ஆனால் மற்ற குறுநில மன்னர்களை விட கிச்சன் கேபினெட்டில் கோலோச்சுகிறவர்.

இதனால் திமுகவே இவரது கட்டுப்பாட்டில்தான் என்கிற தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவரை ரெய்டுகள் மூலம் டெல்லி வளைக்கப் பார்த்தது.

இந்த பிரமுகரும் சில காலம் ‘ஆக்டிவ்’ காட்டாமல் அமைதியாக ஒதுங்கி இருந்துவிட்டு செலுத்த வேண்டியதை செலுத்தி சைலண்ட்டாக்கிவிட்டார். அண்மைக்காலமாக திமுகவின் கூட்டணி குழப்பங்களுக்கு பிதாமகனாக இருப்பவரும் இந்த வடதமிழகத்து பிரமுகர்தான்.

வடதமிழகத்தைச் சேர்ந்த இந்த பிரமுகருக்கு கோவையில் ஒரு அந்தப்புரம் இருக்கிறதாம். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அந்தப்புரத்தின் ‘அத்தான்’தான் நிர்வகித்து வருகிறாராம்.

அண்மையில் ரூ10 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் வடதமிழகத்து பிரபலம். அதுமட்டுமல்லாது லண்டனிலும் அந்தபுரத்துக்கு சொத்துகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இப்படி வளர்த்துவிட்ட அந்தப்புரம் இப்போது ‘சினிமா’ பாணியில் தாமும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்... என்னை எம்.பி.யாக்க வேண்டியது உங்க பொறுப்பு என கறாராக சொல்லியிருக்கிறதாம். இதை கேட்டு ஆடிப் போயிருக்கிறாராம் அந்த வடதமிழகத்து திமுக பிரமுகர்.

-எழில் பிரதீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>