ரயில் தண்ணீர் போதவில்லை; சென்னையில் ஒரு லாரி தண்ணீர் 5000 ரூபாய்

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. Read More


ஜோலார்பேட்டை வாட்டர் எக்ஸ்பிரஸ் கிளம்பியாச்சு'- சென்னைவாசிகளின் தாகம் தீருமா?

சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் 27 லட்சம் லிட்டர் குடிநீருடன் முதல் ரயில் இன்று புறப்பட்டது. Read More


சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி; முதலமைச்சர் தகவல்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்களில் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் Read More


60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி

சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். Read More


குடிநீர் பிரச்னை ; ஜூன் 22-ந் தேதி முதல் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More


வாட்டி வதைக்கிறது வெயில் சென்னையில் குடிநீர் பஞ்சம்

சென்னையில் அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையி்ல், இன்னொரு புறம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது Read More