Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Nov 23, 2019, 12:32 PM IST
கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 12, 2019, 09:51 AM IST
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், தான் நூறு சதவீத இந்து என்று சுப்பாரெட்டி ஓங்கி மறுத்துள்ளார் Read More
May 26, 2019, 09:57 AM IST
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பிரியங்கா காந்தியை கொண்டு வரலாம் என்று செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை கூறிய போது, அதை கேட்டு ஆவேசமடைந்தார் ராகுல்காந்தி. Read More
May 12, 2019, 12:14 PM IST
தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு, காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து வறுமையில் வாடி மறைந்த கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. Read More
May 2, 2019, 08:15 AM IST
அமெரிக்காவில் வசித்து வந்த சீக்கிய குடும்பத்தினர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். Read More
Dec 10, 2018, 11:44 AM IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்ampndashகயல்விழி திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விரைவில் சீமான் குடும்பத்தில் குவா குவா சத்தம் கேட்க இருக்கிறது என உற்சாகத்தோடு பேசுகின்றனர் நாம் தமிழர் கட்சி தம்பிகள். Read More