கூகுள் நெஸ்ட் ஹப் வாங்கினால் மி செக்யூரிட் காமிரா ஃப்ரீ!

கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் வீட்டிலுள்ள விளக்குகள், கண்காணிப்பு காமிராக்கள், குளிரூட்டும் சாதனங்கள் (ஏ.சி). மற்றும் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனத்தை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More


கூகுள் கோ: இப்பொழுது உலகமெங்கும்...

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது 'கோ' (Go) வரிசையில் 'கூகுள் கோ' செயலியை அறிமுகம் செய்தது. அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தேடுபொறியின் எளிய வடிவம் இது. Read More


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் விளம்பரம் வருகிறதா? எளிதாக தடுக்கலாம்!

எதையெடுத்தாலும் விளம்பரம் என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களின் பின்புறம், ரயில் பெட்டிகளின் உள்புறமும் வெளிப்புறமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திதாள்கள் எல்லாவற்றிலும் விளம்பரங்களே நிறைந்துள்ளன. விளம்பரங்கள் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் விட்டு வைக்கவில்லை. Read More


'11ம் நம்பர் பஸ் கூட்டமா இருக்கும்' - கூகுள் எச்சரிக்கும்!

பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணியர் கூட்டம், இருக்கை வசதி ஆகியவை பற்றிய விவரங்களை தரும் வசதி கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 200 நகரங்களில் கூகுளின் இந்த வசதி கிடைத்து வந்தது. Read More


எங்கெங்கு செல்லினும் செல்ஃபியடா

கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More


டிக் டாக் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்க கோரி கடந்த 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. Read More


கூகுள் பே நடத்த லைசென்ஸ் தேவையே இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம்!

கூகுள் பே செயலிக்கு தனியாக லைசென்ஸ் வாங்க தேவையே இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. Read More


கூகுள் பே க்கு லைசென்ஸ் இருக்கா? ரிசர்வ் வங்கியிடம் அதிரடியாக கேள்வி கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம்!

கூகுள் நிறுவனத்தின் rsquoகூகுள் பேrsquo செயலி உரிய லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா? இல்லையா? என்ற கேள்வியை டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More


ஐபிஎல்: கூகுள் அசிஸ்டெண்ட் உடன் உரையாடலாம்

தேர்தலை விட இன்னொரு விஷயம் இந்தியாவை பரபரப்பாக்குகிறது என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் என்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தாம். வானளாவிய சிக்ஸர்களால் ரசிகர்களை பரவசப்படுத்தும் ஐபிஎல், இம்முறை மன்கட் ஆட்டமிழப்பு போன்ற காரணங்களால் இன்னும் கவனத்திற்குள்ளாகியுள்ளது. Read More


மிகவும் தொந்தரவாக உள்ளது.. ஸ்டோர்களில் இருந்து சராஹா மெசேஜ் ஆப் நீக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான சராஹா ஆப் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இல்லை, பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட காரணத்தால் கூகுள் மற்றும் ஆப்பில் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப்பை நீக்கப்பட்டுள்ளது. Read More