Aug 15, 2019, 11:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More
Aug 14, 2019, 22:41 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், லூயிசும் இந்திய பந்து வீச்சை சிதறடித்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி, 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர். Read More
Apr 1, 2019, 22:09 PM IST
டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. Read More