அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். Read More


அமலாக்கப்பிரிவு வழக்கிலும் கைதாகிறார் ப.சிதம்பரம்? திகார் சிறையில் நாளை விசாரணை

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக நாளை(அக்.16) விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. Read More


ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு.. தமிழகத்தில் 33 பேர் கைது.. என்.ஐ.ஏ. வெளியிட்ட தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் உள்பட நாடு முழுவதும் 14 மாநிலங்களில் மொத்தம் 127 பேர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. Read More


சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்கள் கைது..

சென்னையிலும், மாமல்லபுரத்திலும் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர். Read More


திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த ஒருவன் கைது... மேலும் ஒருவன் தப்பியோட்டம்...

திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவன் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான். Read More


ஓடும் பஸ்சில் கண்டக்டரை சரமாரியாக அடித்த 2 போலீஸ்காரர்கள் கைது..

நாகர்கோயில் அருகே ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் போட்ட வீடியோ வைரலானதால், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. Read More


பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரிய வைகோ மனு தள்ளுபடி

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுவிக்க கோரி, வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை(ஹேபியஸ் கார்பஸ்) சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More


நடு விரலை காட்டாதீர்கள்.. அப்புறம் கம்பி எண்ண வேண்டியது தான்

பாலியல் தொல்லை தரும் ரீதியில் பெண்களிடம் நடு விரலை காட்டினால் இனி சிறைத் தண்டனை தான் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More


மின்னியாபோலிஸ் நகரில் அதிகரிக்கும் கொள்ளைகள்..20 பேர் கைது.. அமெரிக்காவிலும் இப்படித்தான்

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் நகரில் தனியாக செல்வோரை குரூரமாக தாக்கி, செல்போன், பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளைகள் தொடர்பாக 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More


சிவக்குமார் கைது எதிரொலி.. ஒக்கலிகர் இனத்தவர் போராட்டம்..

கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்ததை எதிர்த்து ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதனால், ராமநகரம், மைசூரு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read More