Jun 7, 2019, 14:00 PM IST
லீலை படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நர்வால், கீதா, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Read More
May 24, 2019, 19:34 PM IST
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலைகாரன் படத்தின் ‘கொல்லாதே கொல்லாதே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. Read More
May 2, 2019, 22:47 PM IST
விஜய்ஆண்டனி, அர்ஜூன் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் கொலைகாரன். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. Read More
Apr 24, 2019, 18:32 PM IST
விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள கொலைகாரன் பட ட்ரெய்லரை தற்போது நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். Read More