மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 15 பேர் பலி..

மேட்டுப்பாளையம் அருகே இன்று(டிச.2) அதிகாலையில் 4 வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். Read More


கோவையில் என்ஜஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிரடி சோதனை

கோவையில் லஸ்கர் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். Read More


தீவிரவாதிகள் ஊடுருவல்? கோவை பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையினர் வெடிகுண்டு சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More


இலங்கை குண்டு வெடிப்பு சதிகாரனுடன் தொடர்பு உறுதியானது.... கோவையில் என்ஐஏ சோதனை இன்றும் நீடிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரனுடன் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் முகம்மது அசாருதீன் என்பவனை என்ஜஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், இன்றும் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் Read More


இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்பா?-கோவையில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு

கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More


போலீஸ் சீருடையில் ஆண் நண்பருடன் இருந்த பெண் காவலர் இடமாற்றம்

கோவையில் போலீஸ் சீருடையில் ஆண் நண்பருடன் ஜாலியாக இருந்த பெண் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலர் ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார் Read More


முத்தூட் மினி நிறுவன கொள்ளை சம்பவத்தில் பெண் ஊழியருடன் காதலன் கைது

கோவை முத்தூட் மின நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், அந்நிறுவனத்தின் பெண் ஊழியர் மற்றும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More


பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிப்பு

கோவை ராமநாதபுரத்தில் பிரபலமான முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் மதிய நேரத்தில் 814 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தையும் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றார் Read More


பஸ்சில் நகையை அபேஸ் செய்ய முயன்ற 4 பெண்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி

கோவையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட முயற்சித்த 4 பெண்களுக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் Read More


கோவையில் ஏ.டி.எம். அறையில் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

கோவையில் ஏ.டி.எம். அறை ஒன்றில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் Read More