பப்பி சம்யுக்தா ஹெக்டே..

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிக்கும் படம் பப்பி. வருண் கதைநாயனகாக நடிக்கிறார். கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்குகிறார். Read More


கோமாளி ’ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ ரிலீஸ்!

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் கோமாளி படத்தின் முதல் பாடலான ‘ஹாய் சொன்னா போதும்’ பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More


கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு எழுதி வைத்த நடிகர்

ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா, சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம். வாட்ச்மேன். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சுமன் ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னார்.   Read More