பப்பி சம்யுக்தா ஹெக்டே..

Actress Samyuktha Hegde in PUPPY

by Chandru, Oct 4, 2019, 18:29 PM IST

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிக்கும் படம் பப்பி. வருண் கதைநாயனகாக நடிக்கிறார். கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்குகிறார்.

தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார். இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் அக்டோபர் 11ம் தேதி படம் வெலியாகிறது.
புதிய படம் பப்பி, சம்யுக்தா ஹெக்டே ஐசரிகணேஷ்

You'r reading பப்பி சம்யுக்தா ஹெக்டே.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை