Apr 19, 2019, 00:00 AM IST
தான் பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். Read More
Apr 18, 2019, 11:44 AM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லை என தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால், ஆவேசம் அடைந்த அவர், இன்னொரு சர்கார் படம் வந்தால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என ஆவேமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். Read More
Apr 9, 2019, 18:34 PM IST
விஜய் ரசிகை ஒருவர் வெளியிட்ட போஸ்டர் ஒன்று அதிமுக-வினரை கலங்கடித்து விட்டது. Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More
Dec 12, 2018, 16:17 PM IST
சர்கார் விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 21:25 PM IST
சர்கார் படத்தில் அரசின் திட்டங்களை தவறாக சித்தரித்ததால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 19:02 PM IST
ஹன்சிகா லீடு ரோலில் நடிக்கும் மஹா படத்தில் புகைப் பிடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 14:05 PM IST
தமிழ் ராக்கர்ஸ் என்ற பிரபல பைரசி இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 28, 2018, 16:32 PM IST
சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்களை எரித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More