தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கைது!

TamilRockers admin arrested

by Devi Priya, Dec 3, 2018, 14:05 PM IST

தமிழ் ராக்கர்ஸ் என்ற பிரபல பைரசி இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவிற்கு மிக பெரிய பிரச்சனையாக இருப்பது தமிழ்ராக்கர்ஸ். புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளிவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ்.

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தையும் முதல் நாளே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது தமிழ் ராக்கர்ஸ்.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கோவையில் உள்ள ஒரு அடிக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் பெயர் மற்றும் விவரங்கள் உடனடியாக வெளியிடபடவில்லை.

 

You'r reading தமிழ் ராக்கர்ஸின் அட்மின் கைது! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை