இந்த நேரத்தில் குக் வித் கோமாளி குழுவுக்கு தமிழர்கள் சார்பில் நாம் நன்றி சொல்வோம்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர், ஊடகவியலாளர்களிடம் அனுபவம் நன்றாக இருந்தது என்று கூறினார்
நடிகர் விஜய் தனது 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சைக்கிள் தொடர்பான விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
ஐயப்பனின் கோபம் இடதுசாரிகள் அரசு மீது இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் எந்த வேடத்தில் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சைக்களில் வந்தார். அவர் வரும் வழியில் ஏராளாமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.