கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குர் மன்னிப்பு..

மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். Read More


முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை.. பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை வீடியோ

முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை. நான் முஸ்லிம் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. Read More


பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை..

அதிமுக அமைச்சர்கள், பாஜக தொண்டர்களாகவே மாறி விட்டதை அதிமுக தலைமை கண்டுகொள்ளுமா? என்று தெஹ்லான் பாகவி கேள்வி எழுப்பியுள்ளார். Read More


பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்ததற்கு காற்று மீதுதான் கேஸ் போடனும்.. பொன்னையன் பேச்சால் சர்ச்சை..

இவரை எல்லாம் எப்படி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அமைச்சராக வைத்து அழகு பார்த்தார்கள்? Read More


காந்தியே ஹே ராம் சொன்னவர்தான்.. நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம்

எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More


ரூ 3000 கோடியில் அமைக்கப்பட்ட படேல் சிலையில் மழைக்கசிவா? - பரபரப்பு தகவல்கள்

குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More


'மொபைல் போனில் மும்முரம்'..! ஜனாதிபதி உரையை கண்டு கொள்ளாத ராகுல்காந்தி

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. Read More


இயக்குநர் ரஞ்சித் முன் ஜாமின் கோரி மனு..! விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர்  இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் Read More


நட்டாவுக்கு போட்டி போட்டு ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் வாழ்த்து

பா.ஜ.க. செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர் Read More