நான் சாகப் போகிறேன்: அனுமதி கொடுங்க கலெக்டர்

‘நான் யாகம் வளர்த்து அதில் விழுந்து சாகப் போகிறேன், அதற்கு அனுமதி கொடுங்கள்’’ என்று கலெக்டரிடம் வந்து ஒரு சாமியார் கேட்டால் எப்படி இருக்கும்? Read More


நிர்வாண நிலையில் யாகம் நடத்திய ஆந்திர சாமியார்! - தடுத்து நிறுத்திய திருவண்ணாமலை போலீஸ்

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிர்வாண நிலையில் ரகசியமாக  மகா யாகம் நடத்திய விஷயம் வெளிவந்துள்ளது. Read More


கர்நாடகாவில் நித்யானந்தா நிலையில் சிக்கிய சாமியார்!

கர்நாடகாவில் நித்யானந்தா போல நடிகையுடன் உறவு வைத்திருந்த சாமியாரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Read More



சாமியார் கும்ரீத் ராம்ரஹீம் கைது; வன்முறையில் 30 பேர் பலி!

பெண் சிஷ்யைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா அமைப்பின் தலைவர் கும்ரீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Read More