Sep 25, 2019, 19:56 PM IST
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் ஜான் என்னும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான பூஜா ஹெக்டே திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார். Read More
Sep 9, 2019, 17:33 PM IST
பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறதாம். இதுவரை 400 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். Read More
Sep 4, 2019, 08:33 AM IST
பிரபாஸின் சாஹோ திரைப்படம் 4 நாட்களில் 330 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்ட பாடலுக்கு பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Dec 19, 2018, 20:33 PM IST
சாஹோ படத்தில் நடித்து வரும் பிரபாஸின் சொகுசு பங்களாவிற்கு அரசு அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர். Read More
Dec 17, 2018, 18:58 PM IST
பிரபாஸின் சாஹோ படம் அடுத்த ஆண்டு சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக ஆகஸ்டு 15ம் தேதி வெளியாகிறது. Read More