இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தில் மோடி அஞ்சலி

இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொழும்புவில் கடந்த ஏப்ரலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தினார். Read More


தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்புகளுக்கு தடை- இலங்கை அதிபர் சிறிசேனா பிரகடனம்

இலங்கையில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனம் செய்து அந் நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More


இலங்கை குண்டுவெடிப்பு 2 உயர் அதிகாரிகள் நீக்கம்! சிறிசேனா நடவடிக்கை!!

இலங்கையில் பாதுகாப்பு பணியில் அசட்டையாக இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியை அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார் Read More


சிறிசேனாவை கொல்ல சதி... இந்தியர் விடுதலை

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. Read More


இலங்கை அதிபருக்கு மனநிலை பரிசோதனை – மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பான மருத்துவ பரிசோதனையை நடத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. Read More


மேற்குலக நாடுகளே எனது அரசாங்கத்தை கவிழ்த்தன –மகிந்த ராஜபக்சே குற்றச்சாட்டு

தமது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். Read More


இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு இன்று நள்ளிரவு வாபஸ்! பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கம்?

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு இன்று நள்ளிரவு வாபஸ் பெறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More