Dec 5, 2019, 12:35 PM IST
மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திறக்க அனுமதித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். Read More
Nov 8, 2019, 15:47 PM IST
திரைப்பட இயக்குனர் மறைந்த கே.பாலசந்தர் சிலையை ரஜினி, கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். Read More
Nov 6, 2019, 13:23 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார். Read More
Nov 4, 2019, 14:33 PM IST
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 4, 2019, 10:34 AM IST
திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை போதித்தவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கையில், வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. Read More
Oct 31, 2019, 11:20 AM IST
சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி, அவரது 182 மீட்டர் உயரச் சிலை மீது மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். Read More
Oct 30, 2019, 22:27 PM IST
பருத்தி வீரன் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆன நடிகர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் Read More
Oct 30, 2019, 10:48 AM IST
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More
Oct 26, 2019, 09:30 AM IST
பிகில் படம் ஓடும் தியேட்டரில் விஜய் மெழுகு சிலை வைப்பதற்கு போலீஸ் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் ரசிகர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Oct 9, 2019, 10:58 AM IST
ராஜஸ்தானில் துர்கா சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர். Read More