Jul 25, 2019, 19:44 PM IST
சிலை கடத்தலில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பு என வெளியான செய்திக்கு, அமைச்சர்கள் இருவரும், தங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் மறுப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jul 25, 2019, 09:37 AM IST
சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போதிய ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 4, 2019, 10:15 AM IST
பரனூர் சுங்கச் சாவடி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 30, 2019, 07:55 AM IST
சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரூ. 7.50 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் Read More
Apr 26, 2019, 14:05 PM IST
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 பேர் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது Read More
Apr 12, 2019, 11:50 AM IST
‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Read More
Jan 7, 2019, 18:37 PM IST
சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 16, 2018, 15:13 PM IST
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 26, 2018, 15:51 PM IST
சிபிசிஐடி போலீசார் தம் மீது வழக்கு தொடர் திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர்நீதிமன்றத்துக்கு தெரியாமல் பொன். மாணிக்கவேல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More