Jan 25, 2026, 19:12 PM IST
விஜய் பற்றி கேட்டபோது , அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன் Read More
Oct 12, 2025, 15:07 PM IST
இதற்காக கடற்கரை மணலை சமன்படுத்தும் நவீன ஜேசிபி இயந்திரம் மூலம் அய்யா கோயிலில் கோவில் முன்பு வரை மணல்மேடுகளாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. Read More
Oct 9, 2025, 08:54 AM IST
6 பேருந்துகளில் 257 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். Read More
Jul 26, 2025, 22:34 PM IST
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு திறந்து வைத்தார். 4900 crores worth of projects dedicated PM Modi proud Read More
Jul 17, 2025, 11:56 AM IST
வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. Read More
Jul 6, 2025, 08:52 AM IST
மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வட்டாட்சியரால் வழங்கப்பட்ட பட்டியலின சாதி (SC) இந்து புதிரை வண்ணார் சமூக சான்றிதழ்களை வைத்திருந்தபோதிலும் கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை Read More
Jul 5, 2025, 18:02 PM IST
இது குறித்து , மீடியாக்களில் இந்த செய்தி வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் குறிப்பிட்ட தினத்தில் கோபால்சாமி, மஞ்சு திருமணம் நடத்த அனுமதியளித்துள்ளது. Read More
Jul 4, 2025, 18:38 PM IST
இதற்கிடையே, நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவுக்க்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதலும் வைரலாகி வருகிறது. Read More
Jul 4, 2025, 08:28 AM IST
புதிரைவண்ணார் சமூகத்தினர் பிரசவம் பார்த்த செவிலியர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் வழக்கம் கொண்டவர்கள். Read More
Jun 30, 2025, 17:14 PM IST
இவரின் முதுகில் பெரிய கட்டி ஒன்றும் இருந்துள்ளது. Read More