Aug 5, 2019, 18:48 PM IST
தாமதமாக வரும் ரயிலுக்கு காத்திருக்கும்போது இனி, 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்று பாடவேண்டிய அவசியம் இருக்காது. ஆம், ரயில் நிலையங்கள் மற்றும் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கட்டணமின்றி பார்க்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. Read More
Jul 10, 2019, 10:13 AM IST
பாகிஸ்தானில் மர்மநபர்களால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு செய்தி வாசிப்பாளர் மீதும் குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். Read More
Jun 26, 2019, 10:18 AM IST
ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர். Read More
Jun 20, 2019, 18:51 PM IST
தொடர்பு செயலியான 'ட்ரூகாலர்', ட்ரூகாலர் வாய்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரம் வாய்ந்த இணைய அழைப்புகளை செய்வதற்கு இப்புதிய வசதி உதவும். Read More
Jun 13, 2019, 12:38 PM IST
அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரையாவது அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்ற பெயரில் கருத்து சொல்ல அனுமதித்தால், அந்த தொலைக்காட்சி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jun 12, 2019, 15:23 PM IST
அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் Read More
May 17, 2019, 21:10 PM IST
5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல், அமித் ஷாவை பதலளிக்கச் செய்ததற்கு, எக்ஸலன்ட் மோடிஜி.. இன்னும் போர் முடியவில்லை. அடுத்த முறை உங்களையே பதிலளிக்குமாறு அமித் ஷா கூறுவார் பாருங்களேன் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார் Read More
May 17, 2019, 19:48 PM IST
பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி இன்று முதன் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் வெறுமனே சிறிய உரை மட்டும் நிகழ்த்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் அமித் ஷா பக்கம் திருப்பி விட்ட விநோதமும் அரங்கேறியது Read More
Apr 9, 2019, 11:53 AM IST
உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். Read More
Apr 7, 2019, 11:50 AM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பான டிவி விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களிடையே நடந்த காரசார விவாதம் மோதலாக வெடித்தது. அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்ணாடி தண்ணீர் டம்ளரை விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More