Apr 17, 2025, 13:52 PM IST
Read More
Mar 6, 2021, 21:04 PM IST
சென்னையில் 5 தொகுதிகள் உள்பட பாஜ கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக கொடுத்திருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வும் இடம்பெறுகிறது Read More
Mar 3, 2021, 20:44 PM IST
ஹெச். ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் Read More
Feb 26, 2021, 15:27 PM IST
சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இம்முறை திரையிட்ட படங்களில் சிறந்த படமாக என்றாவது ஒருநாள் படம் தேர்வாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தது. Read More
Feb 9, 2021, 20:07 PM IST
கயல் ஆனந்தி நடிக்கும் படம் கமலி ஃப்ரம் நடுக்காவேரி. இமான் அண்ணாச்சி, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Read More
Feb 7, 2021, 15:20 PM IST
சினிமா உலகை இனி மாஸ்டருக்கு முன் மாஸ்டருக்கு பின் என்று பிரிக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. Read More
Jan 28, 2021, 10:47 AM IST
செல்பி எடுக்க வந்த சிறுமியின் ஆடை விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்த ராகுலை மக்கள் அன்பானவர் என்று வாழ்த்தி வருகின்றனர். Read More
Jan 4, 2021, 13:13 PM IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறி, ஒரு உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. Read More
Nov 20, 2020, 11:47 AM IST
தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.கடைசியாக அவர் தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது உண்மை சம்பவ படமொன்றில் நடிக்கிறார்.சமீபகாலமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. Read More
Aug 29, 2020, 20:36 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் திரும்பியவர் விவசாயம், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்தார். Read More