78 சதவீதம் அதிகரித்த அதிமுக எம்.பி.க்களின் சொத்து மதிப்பு - தகவல் அறிக்கை

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எம்.பி.கள், தேர்தல் ஆணையத்திடம் பிராமணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். இதை கொண்டு, அவர்களின் சொத்து மதிப்புகளை ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.   Read More