Oct 5, 2019, 12:44 PM IST
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More
Jun 27, 2019, 11:57 AM IST
தனது காரை உரசிய இன்னொரு காரின் டிரைவரை இரும்பு கம்பியால் அடித்த இளம்பெண் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார் Read More
Jun 14, 2019, 12:10 PM IST
தண்ணர சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாஷினி(28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு அந்த குடியிருப்பில் உள்ள குடிநீர் மோட்டார் பம்புசெட்டை ஆன் செய்தார். Read More
Apr 25, 2019, 12:53 PM IST
நல்லூர் சுங்க சாவடியை நேற்று அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக மொத்தம் 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 24, 2019, 10:51 AM IST
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுங்கச் சாவடியை வாகன ஓட்டுநர்கள் அடித்து நொறுக்கினர். போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Feb 13, 2019, 21:03 PM IST
50 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி நெகிழ்வைத்துள்ளார் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர். Read More
Feb 6, 2019, 09:15 AM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவனை கொடூரமாக கொலை செய்த 58 வயது பணக்கார டாக்டர் ஒருவர், சடலத்தை துண்டு, துண்டுகளாக வெட்டி ஆசிட்டில் ஊற வைத்து கரைத்த கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. Read More