எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலை...?தனித்தே போட்டியிட்டு 'கெத்து' காட்ட தயாராகும் தினகரன்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் சேரவே ஆர்வம் காட்டுவதால் தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More