தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது; அலுவல் ஏதுமின்றி இன்று ஒத்திவைப்பு

சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று சபையில் அலுவல்கள் ஏதுமின்றி மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது. Read More