Mar 1, 2026, 09:02 AM IST
ரசிகர் கூட்டத்தை வைத்து முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைப்பது சரியா விஜய் சார்? Read More
Jul 26, 2025, 19:44 PM IST
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். Read More
Jul 9, 2025, 09:27 AM IST
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன்.. இறை சேவகர்களின்.. ஏற்பாடுகளை விட... சேகர்களின்.. கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன்... Read More
Jul 7, 2025, 07:30 AM IST
நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். Read More
Apr 26, 2021, 12:09 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சருக்கு புதிய யோசனையை தெரிவித்துள்ளனர். Read More
Apr 22, 2021, 08:40 AM IST
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போடாமல் இருந்தால் விவேக் ஆன்மா ஏற்றுக் கொள்ளாது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 20, 2021, 21:53 PM IST
புதுச்சேரியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் Read More
Feb 26, 2021, 19:09 PM IST
நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ் தெரிந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்க, மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைக்க இருக்கிறேன். Read More
Feb 22, 2021, 21:13 PM IST
எதிர்பார்த்தபடி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்திருக்கிறார். Read More
Feb 22, 2021, 12:39 PM IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்த பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளுக்கு புதுச்சேரி மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று(பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். Read More