அழகான அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன்..பிரச்சாரத்தில் கலக்கிய உதயநிதி

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர் எனப் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை உண்டாக்கினார் உதயநிதி. Read More