தாங்க முடியலே... அமைச்சரே; என்னே உங்கள் விளக்கம்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார் Read More


திமுக ஸ்டைலில் பா.ஜ.க; செயல்தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற இவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.  Read More


மோடியுடன் எடப்பாடி சந்திப்பு; தே.ஜ. கூட்டணியில் நீடிப்பது உறுதி

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார் Read More


நீங்களே சம்பாதித்தால் போதுமா? அ.தி.மு.க.வில் வலுக்கும் அதிருப்தி

அ.தி.மு.க.வில் தற்போது தனித்தனி அணிகளாக நிர்வாகிகள் பிரிந்து, பதவிகளை பெறுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால், கட்சியில் குழப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. Read More


மோடி அமைச்சரவையில் தி.மு.க. சேருகிறதா? டி.ஆர்.பாலு விளக்கம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தே.ஜ. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. சேரும் என்பது பொய்ச் செய்தி என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். Read More


பா.ஜ.க. கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு தோல்வி: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான், அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். Read More


பாலாறும், தேனாறும் ஓடுமா? தி.மு.க.வுக்கு எடப்பாடி கேள்வி

‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More


உள்ளாட்சித் தேர்தலில் சீட்; அ.ம.மு.க.வினருக்கு ஆசை காட்டும் அ.தி.மு.க

உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாக கூறி, அ.ம.மு.க.வின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் தீவிமாக இறங்கியுள்ளனர். Read More


அ.ம.மு.க. லெட்டர்பேடு கட்சி; ஜெயக்குமார் கிண்டல்

‘‘அ.ம.மு.க. கட்சி இப்போது லெட்டர் பேடு கட்சியாகி விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அது சிற்றெறும்பாகி காணாமல் போய் விட்டது’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறியுள்ளார். Read More


அ.தி.மு.க.வுக்கு இனி இல்லை? தமிழகத்திற்கு இவர்கள்தான்

அ.தி.மு.க.வுக்கு இனி மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தமிழகத்திற்கான ஒதுக்கீடாகவே இந்த 2 கேபினட் அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று பா.ஜ.க. மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது Read More