Oct 15, 2019, 13:49 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சீமானுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Sep 20, 2019, 13:53 PM IST
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தெரிபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்னர். Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 15, 2019, 10:31 AM IST
நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். Read More
Mar 14, 2019, 12:10 PM IST
பிரேசிலில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். Read More