May 4, 2021, 17:20 PM IST
இறுதிப்போட்டி மே 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. Read More
Jan 20, 2021, 18:19 PM IST
இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது. Read More
Dec 31, 2020, 16:19 PM IST
காயத்திலிருந்து குணமான ரோகித் சர்மா 3வது டெஸ்டில் விளையாடத் தயாராகி விட்டார். இதனால் யாரை வெளியேற்றுவது என்ற குழப்பத்தில் இந்திய அணி உள்ளது. வெளியே போவது மாயங்க் அகர்வாலா, அல்லது ஹனுமா விஹாரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Dec 31, 2020, 11:26 AM IST
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 22, 2020, 11:50 AM IST
இவர் 1980-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இவர் தமிழில் வர்ணனையைச் செய்து பலரது பாராட்டையும் பெற்றார். Read More
Dec 9, 2020, 17:31 PM IST
17வது வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று மிக இளம் வயது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த பார்த்திவ் படேல் தன்னுடைய 35வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். Read More
Nov 28, 2020, 14:11 PM IST
வயது ஏறினாலும் வேகம் குறையவில்லை என்று தன்னுடைய 40வது வயதில் பாக். முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி நிரூபித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் லங்கன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 20 பந்துகளில் அதிரடியாக ஆடி இவர் அரை சதம் அடித்தார். ஆனாலும் அவரது அணி தோல்வி அடைந்தது. Read More
Nov 23, 2020, 14:30 PM IST
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, கொரோனாவால் உயிரிழந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி, தனது இளவயதில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றினார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார். Read More
Oct 10, 2020, 13:30 PM IST
உலகம் முழுவதும் நிர்வாணமாகச் சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டுத் தம்பதி அடுத்ததாகத் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நிக் மற்றும் லின்ஸ் டி கோர்ட்டி தம்பதியைத் தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Sep 17, 2020, 20:27 PM IST
கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. Read More