ஜெயலலிதா இருந்திருந்தால் ஓ.பி.எஸ் தன் மகனுக்கு 'சீட்' வாங்கியிருக்க முடியுமா.. ஸ்டாலின் கேள்வி

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு சீட் வாக்கியிருக்க முடியுமா? என்ற கேள்வியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார். Read More