Dec 10, 2019, 17:39 PM IST
கடந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு இந்த ஆண்டில், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். முன்னதாக ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். Read More
Nov 5, 2019, 22:37 PM IST
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதில் நடிக்க மறுத்தார் சிம்பு. Read More
Mar 6, 2019, 09:05 AM IST
ஹன்சிகா நடித்து வரும் கதாநாயகி மையமான ‘மஹா’ படத்தில் நடிக்க தேதிகளை ஒதிக்கியுள்ளார் நடிகர் சிம்பு. Read More