மனைவி மீதான கலங்கத்தைப் போக்க நடிகர் நாசர் வெளியிட்ட ஸ்டேட்மெண்ட்

நடிகர் நாசரின்  மனைவி கமீலா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். Read More


வீட்டைக் காப்பாற்றாதவர் ....நாட்டை எப்படிக் காப்பாற்றுவார் ...நடிகர் நாசரின் தம்பி குமுறல்

அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள் என தன் சொந்தக் குடும்பத்தினரையே நடுத்தெருவில் விட்டவர் தான் நடிகர் நாசர் என்றும், தன் வீட்டையே காப்பாற்றாதவர், நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று நாசரின் தம்பி ஜவஹர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். Read More