குப்பை வண்டி, இளநீர் கடை, தூய்மை பணி...திண்டுக்கல்லைக் கலக்கும் மன்சூர் அலிகான்

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். Read More