May 4, 2021, 20:32 PM IST
தங்களது தொகுதியை சாதியக் கணக்கோடு தெரிவு செய்கையில் அது எதிர்மறையாகப் போகிறது என்பதற்கு இந்த தோல்வி உதாரணம். Read More
Apr 13, 2021, 17:43 PM IST
தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 8, 2021, 11:21 AM IST
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More
Feb 27, 2021, 10:46 AM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது புகழ்பாடும் 2 பக்க விளம்பரங்களை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். இதனால், இபிஎஸ், ஓபிஎஸ் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிறார்களா என்ற குழப்பம் அதிமுகவில் நீடிக்கிறது. Read More
Feb 15, 2021, 10:53 AM IST
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. Read More
Feb 12, 2021, 12:13 PM IST
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்கிறார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. Read More
Feb 10, 2021, 14:46 PM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குகிறார்.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More
Jan 30, 2021, 13:22 PM IST
மனைவிக்கு பிரசவ நேரத்தில் அருகில் இருக்க வேண்டியிருப்பதால் 9 நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று ஆந்திர எம்.பி. ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jan 29, 2021, 09:49 AM IST
நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. Read More