Jan 10, 2026, 10:58 AM IST
நெல்லை ஜெ.பி கல்வி குழுமம் சார்பில் மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம் Students celebrate Pongal festival on behalf of Nellai J.P. Educational Group Read More
Apr 14, 2021, 11:00 AM IST
Read More
Apr 10, 2021, 11:10 AM IST
தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர். Read More
Mar 1, 2021, 17:35 PM IST
திங்கள்கிழமை அதிகாலை புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். Read More
Feb 7, 2021, 15:20 PM IST
சினிமா உலகை இனி மாஸ்டருக்கு முன் மாஸ்டருக்கு பின் என்று பிரிக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. Read More
Dec 25, 2020, 13:24 PM IST
பாபநாசம் படத்தில் கமல் ஹாசன் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும் நடித்தவர் நிவேதா தாமஸ். நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடிக்கிறார்.இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் அவர் அதுபற்றி கூறியதாவது:நான் சிறு வயதிலிருந்தே சர்ச் பாடகரின் ஒரு பகுதியாக இருந்தேன். Read More
Dec 20, 2020, 14:44 PM IST
இதுவரை கிசுகிசுவில் சிக்காமலிருந்தவர் சாய் பல்லவி. இப்படியொரு டைட்டிலை பார்த்தவுடன் அவரும் காதலில் விழுந்துவிட்டாரா என்று கிசுகிசுக்க தொடங்கி விடுவார்கள். ஆம், அவர் காதலில்தான் விழுந்து விட்டார். Read More
Dec 15, 2020, 18:12 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் போன்ற பல படங்களில் முக்கிய புள்ளிகளுடன் நடித்து தமிழ் மக்களை கவர்ந்துள்ளார். Read More
Dec 6, 2020, 10:08 AM IST
படிப்பு விஷயத்தில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கேரள மக்கள் தான். மலையாள நடிகைகளுக்கும் படிப்பில் ஈடுபாடு அதிகம். Read More
Nov 30, 2020, 10:45 AM IST
கோலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களது பிடித்த நட்சத்திரங்கள் படம் வெளியானால் முதல்நாள் முதல் ஷோ பார்ப்பது, கட் அவுட்டுக்கும், சிலைக்கும் பாலாபிஷேகம் செய்வது, கோவில் கூட கட்டுகிறார்கள். இப்படித் தான் ஒரு ரசிகர் நடிகையின் பெயரை தன் கையில் தமிழில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். Read More