Dec 11, 2020, 10:43 AM IST
அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், ஜெஇஇ மெயின் தேர்வு 4 முறையாக நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் மிகவும் தாமதமாகவே நடத்தப்பட்டன. Read More
Oct 21, 2020, 13:48 PM IST
மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர் ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 19, 2020, 09:37 AM IST
மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன. Read More
Sep 14, 2020, 14:03 PM IST
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் 12 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேசினார். Read More
Oct 2, 2019, 09:18 AM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது. Read More
Jul 17, 2019, 15:18 PM IST
நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசிடம் கேட்ட பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். Read More
Jun 4, 2019, 14:39 PM IST
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன்5) வெளியாகிறது Read More
May 25, 2019, 11:28 AM IST
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளின் புதிய எம்.பி.க்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் Read More
Apr 15, 2019, 00:00 AM IST
சிறு மற்றும் குறுதொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலை இழந்தது போன்றவை தான் பிரதமர் மோடியின் உண்மையான சாதனை என்று ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Apr 13, 2019, 10:41 AM IST
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடல், உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளும் முக்கியமான பேசு பொருள் ஆகியிருக்கிறது. வாக்காளர்களைக் கவரும் விதமாக பெரும்பலான கட்சிகள் நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோறுவோம் என அறிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் தேர்தல் அ Read More