Feb 10, 2021, 17:39 PM IST
கடந்த ஆண்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் புதிய பட்ஜெட்டுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குவல்காம் ஸ்நாப்டிராகன் SoC கொண்ட இந்த இரு போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுபவை. Read More
Jan 4, 2021, 20:48 PM IST
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுள் ஒன்றான நோக்கியா 5.3 தற்போது விலை குறைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. Read More
Nov 17, 2020, 19:14 PM IST
நோக்கியா தயாரிப்புகள் வேண்டும் என்று விரும்பும் பயனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமான நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. Read More
Oct 6, 2020, 19:51 PM IST
குறைந்த வெளிச்சத்தில் கூகுள் காமிரா கோ செயலி மூலம் புகைப்படம் எடுக்கும்போது துல்லியமாக அமைவதற்கு நைட் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 25, 2020, 18:03 PM IST
தனி கூகுள் அசிஸ்டெண்ட்பொத்தானுடன் புதிய நோக்கியா மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு 8 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா முன்புறம் உள்ளது. விரல்ரேகை உணரியும் (fingerprint sensor) இதில் உள்ளது. Read More
Sep 7, 2019, 08:37 AM IST
நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்களான நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் வெளியிடப்பட்டது. Read More
Jul 8, 2019, 23:00 PM IST
பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு நற்செய்தியாக நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. Read More
Jun 18, 2019, 16:13 PM IST
48 மெகாபிக்ஸல் ஆற்றலும் சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சாரும் கொண்ட காமிரா மூலம் 8000 பிக்ஸல் தரம் கொண்ட வீடியோவை பதிவு செய்யக்கூடிய நியூபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Read More
Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Apr 1, 2019, 13:46 PM IST
ஏப்ரல் 1ம் தேதி முட்டாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கூகுள் மேப் செயலியில் சிறப்பு விளையாட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் இதில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More