உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More


மோடி பதவியேற்பு விழாவை சரத்பவார் புறக்கணித்தது ஏன்?

பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். மேலும், 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர் Read More


மோடி அமைச்சரவை இன்று பதவியேற்பு .... டெல்லியில் கோலாகல ஏற்பாடுகள் தயார்

இந்தியத் திருநாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதால், விழா நடைபெறும் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோலா கலமாகக் காட்சியளிக்கிறது Read More


ஐயாம் சாரி மோடி ஜி... உங்கள் பதவியேற்பில் பங்கேற்க முடியாது... மம்தா காட்டம்

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பதாக தெரிவித்திருந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது திடீரென பங்கேற்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மே.வங்க அரசை பழி தீர்க்கும் வகையில் பாஜக தப்புப் தப்பாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. Read More


மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்பு?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார் Read More


மே 30-ல் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி.... ஜனாதிபதி மாளிகையில் விழா!!

வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். Read More


தமிழக தலைவர்களுக்கு இதே மரியாதை கிடைக்குமா?

பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More