Oct 26, 2019, 20:20 PM IST
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More
Jul 28, 2019, 23:08 PM IST
ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று தமிழக அரசுக்கு எம்.யூ.ஜே. கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Jul 1, 2019, 13:52 PM IST
சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் (எம்.யூ.ஜே) பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 28ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. Read More
Jun 25, 2019, 20:48 PM IST
ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மட்டுமின்றி அதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 25, 2019, 11:30 AM IST
ஈரோட்டில் அரசு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது ஆளும்கட்சியினர் தாக்குதல் நடத்தியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 25, 2019, 11:26 AM IST
ஈரோட்டில் பத்திரிகையாளர்களை ஆளும்கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Jun 23, 2019, 09:10 AM IST
ஊடகங்கள் மீது அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின்(MUJ) பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: Read More
Jun 18, 2019, 19:09 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பெரு நகராட்சியை இன்று தமிழக அரசு மாநகராட்சியாக அறிவித்து அரசானை வெளியிட்டது Read More
Dec 21, 2018, 18:53 PM IST
பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு சென்ற விஜய் அங்கு வந்த அனைவருக்கும் தங்க நாணயம் மற்றும் அவரது கையெழுத்து போட்ட நோட்டை பரிசாக கொடுத்தார். Read More