Apr 27, 2021, 20:45 PM IST
அடிக்கடி சந்திக்க விட்டாலும் அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. Read More
Apr 27, 2021, 17:44 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரெட்டச்சுழி, ஆண் தேவதை திரைப்படங்களின் இயக்குநரும், ஆகச்சிறந்த எழுத்தாளருமான தாமிரா காலமானார். அவரது திரையுலக பயணம் குறித்து பார்ப்போம். Read More
Apr 27, 2021, 11:23 AM IST
கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா காலமானார். அவருக்கு வயது 52. Read More
Feb 27, 2021, 09:57 AM IST
60களுக்கு முன்பாக திரையுலகில் ராமாயணம், மகாபாரதம் புராணங்களும் ஹரிச்சந்திரா, அபிமன்யு, கர்ணன், கிருஷ்ண லீலா என புராணங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தன. Read More
Feb 11, 2021, 10:52 AM IST
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர் Read More
Feb 9, 2021, 10:40 AM IST
இயக்குனர் வெங்கட் பிரபு பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் வல்லவர். சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சரோஜா, என அவரின் படங்கள் பேசப்பட்டன. தற்போது சிம்புவுடன் அரசியல் த்ரில்லராக மாநாடு படம் இயக்குகிறார். Read More
Feb 6, 2021, 18:20 PM IST
90 களில் தமிழ், தெலுங்கு இருமொழிக்கும் தெரிந்த இயக்குனர்கள் என்றால் கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.விஸ்வநாத் என்று சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம் பாலசந்தர், பாரதிராஜா பற்றி எல்லோருக்கும் தெரியும் விஸ்வநாத் இயக்கிய ஒரு படப் பெயரைச் சொன்னால் இந்தியா முழுவதுமே தெரியும். Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More
Feb 3, 2021, 13:14 PM IST
இசைஞானி இளையராஜா, கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசை கம்போஸ் செய்து வந்தார். Read More
Feb 1, 2021, 18:46 PM IST
16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் உட்பட பாரதிராஜாவின் ஏராளமான படங்களில் கேமராமேனாக பணிபுரிந்து வந்த பி.எஸ். நிவாஸ் உடல்நலக்குறைவால் கோழிக்கோட்டில் மரணமடைந்தார். Read More