Nov 27, 2019, 12:24 PM IST
பிஎஸ்எல்வி-சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Oct 7, 2019, 08:40 AM IST
நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறக்கவே கூடாது என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். Read More
Sep 30, 2019, 13:20 PM IST
ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். Read More
Sep 27, 2019, 11:51 AM IST
காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். Read More
Sep 23, 2019, 07:53 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More
Aug 13, 2019, 21:45 PM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய , நெல்லை வீர தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிலும் விஜய், அஜீத் ஆகியோரின் வீரம்.. புலி.. மெர்சல்.. நேர் கொண்ட பார்வை.. படப்பெயர்களுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்ட ஒரு டிவீட்டால் தல, தளபதி ரசிகர்கள் ஏக குஷியாகி, ஹர்பஜனை கொண்டாடி வருகின்றனர். Read More
May 28, 2019, 13:23 PM IST
மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையக் காரணமே, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி தான் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார் Read More
May 21, 2019, 13:14 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை, தேர்தல் ஆணையர்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! Read More
Apr 16, 2019, 13:25 PM IST
உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததன் மூலம் தனது பழைய சக்தியை நிரூபித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபாஷ் போட்டுள்ளனர் Read More
Jan 31, 2019, 22:20 PM IST
இளையராஜா பாராட்டு நிகழ்ச்சிக்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More