admk-ministers-becomes-bjps-mouth-piece

பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை..

அதிமுக அமைச்சர்கள், பாஜக தொண்டர்களாகவே மாறி விட்டதை அதிமுக தலைமை கண்டுகொள்ளுமா? என்று தெஹ்லான் பாகவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 8, 2019, 16:47 PM IST

sa-chandrasekhar-to-file-complaint-against-false-allegations

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார்... பட நிறுவனம் மறுப்பு...

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரகேசர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

Oct 3, 2019, 15:15 PM IST

court-rejects-bail-plea-of-student-who-accused-chinmayanand-of-rape

பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார்.. உறவினர்களுடன் சட்டமாணவியும் கைது.. உ.பி. போலீசார் அதிரடி

பாஜக முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த சட்டமாணவியை பணம் கேட்டு மிரட்டியதாக கூறி, உ.பி. போலீசார் கைது செய்துள்ளனர்.

Sep 26, 2019, 08:59 AM IST

In-UP-unnov-rape-survivor-injured-and-2-other-killed-as-truck-hits-her-car

கார் மீது டிரக் மோதல்; உ.பி. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை கொல்ல முயற்சி?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணை கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jul 29, 2019, 10:06 AM IST

Controversial-video-viral--social-media-CV-shanmugam-complaints-police

சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

Jun 26, 2019, 20:46 PM IST


Counterfeit-complaint-in-actors-union-election-polling-in-Chennai

நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டு.... மைக் மோகன் ஓட்டை போட்டது யாரோ?

சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Jun 23, 2019, 12:16 PM IST

Tirupati-police-fit-complaint-boxes-95-places

திருப்பதியில் 95 இடங்களில் புகார்பெட்டி..! பக்தர்கள் புகார்களை விசாரிக்க தனிக் காவலர்

திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர்

Jun 18, 2019, 15:20 PM IST

the-police-take-actions-when-actresses-are-reported-missing-not-ordinary-public

நயன்தாரா காணாமல் போனால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? உயர்நீதிமன்றம் காட்டம்

நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான், கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடுவார்களா? சாதாரண பெண் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

Jun 13, 2019, 16:36 PM IST

Admk-minister-MR-Vijaya-Bhaskar-complaints-Dmk-issue-rupee-note-Xerox-as-token-voters-aravakurichi

அப்போ 20.. இப்போ 2000...! ஆர்.கே.நகர் பாணியில் அரவக்குறிச்சியிலும் டோக்கனா..? அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் புகார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார்.

May 19, 2019, 18:16 PM IST