அ.ம.மு.க. செயலாளர் திமுகவில் ஐக்கியம் : மேலும் பலர் கட்சி தாவத் திட்டம்

புதுக்கோட்டை அ.ம.மு.க. செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுகவில் சேர்ந்தார். அ.ம.மு.க.வில் இருந்து இன்னும் பலர் திமுகவுக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். Read More


புதுக்கோட்டையில் பிரம்மாண்ட மாரத்தான் ஓட்டம்; 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர். Read More


பொன்னமராவதி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..

பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். Read More


பொன்னமராவதியில் கலவரம்; 1000பேர் மீது வழக்குப் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More


அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு - தி.க.வினர் சாலை மறியல், பதட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More


காவலருக்கு பயந்து ஓடிய இளைஞர் குளத்தில் தவறி விழுந்து பலியான சோகம்

காவல்துறையினரின் விசாரணைக்குப் பயந்து ஓடிய இளைஞர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


"இவரு எம்.பி.யா இருந்திருந்தா மோடிய கிழி.. கிழின்னு கிழிச்சு நம்மள காப்பாத்தியிருப்பாரப்பா!!"

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திறந்த வேனில் நின்று பேசினார். Read More