ஈராக் செல்ல வேண்டாம்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. Read More


அமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் ! வார்த்தை போர் மட்டுமே

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர். Read More


அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.

ஈராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்காவின் தூதரகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ஈராக் அமெரிக்காவின் படைகளை உடனே வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More


மிக் போர் விமானம் விழுந்து தீப்பிடிப்பு.. 2 விமானிகள் தப்பினர்

கடற்படைக்கு சொந்தமான மிக் ரக போர் விமானம் இன்று கோவா அருகே கீழே விழுந்து எரிந்தது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கீழே குதித்து தப்பினர். Read More


ரபேல் போர் விமான பேரம்.. மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. Read More


ரபேல் போர் விமான பேரம்.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. Read More


அமித்ஷா மகன் செய்தால் சரியா? இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More


முதல் ரபேல் போர் விமானம்.. இந்தியாவிடம் ஒப்படைப்பு.. சந்தனம், குங்குமம் வைத்து பூஜை..

முதலாவது ரபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று(அக்.8) அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். Read More


தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராணுவ அமைச்சர்..

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணம் செய்தார். Read More


வியன்னாவில் ஒரு வீடு வாங்கலாமா! வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் முதலிடத்தில் வியன்னா!

உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த முறை மெல்போர்ன் நகரத்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. Read More