‘ஹெச்.ராஜாவுக்காக...’ பிரார்த்தனையில் குதித்த மதுரை ஆதீனம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். Read More


ஆதீனம் சொல்வது ஆதாரமற்றது! -'அதற்கு அவசியமும் இல்லை' எகிறி விளாசும் டிடிவி தினகரன்

அதிமுகவுடன் அமமுக இணைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என மதுரை ஆதீனம் சொன்ன கருத்தை, உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். Read More