'டாக்டர் படிப்பில் சேர்ந்து இடையில் விலகினால் ரூ .10 லட்சம் அபராதமாம்' மருத்துவ மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடி

சாமான்யர்களின் மருத்துவக் கனவுக்கு சாவுமணி அடிப்பது போல் அடுத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவக் கல்வி இயக்குநரகம். அட்மிஷன் பெற்றுவிட்டு படிப்பை தொடர முடியாவிட்டால் ரூ .10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி, மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். Read More