பாகிஸ்தானில் ரிக்ஷா மீது லாரி மோதி விபத்து – 7 மாணவர்கள் பலி

பாகிஸ்தானில் ரிக்ஷா ஒன்றின் மீது கற்களை ஏற்றிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதி ஏற்படுத்திய விபத்தில் 7 பள்ளி மாணவர்கள் மற்றும் ரிக்ஷா ஓட்டுநர் என 8 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. Read More


சாதனைகளை புரிய வாய்ப்புகள் ஏராளம்; பூடான் மாணவர்களிடம் மோடி பேச்சு

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும், அண்டை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முக்கியத்துவமாக கொண்டுள்ளார். பதவியேற்ற சில நாட்களிலேயே மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். Read More


பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் பயங்கரம்; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

பொள்ளாச்சியைப் போல் கள்ளக்குறிச்சியில் ஒரு கும்பல், கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன Read More


பள்ளிகளில் யோகா; செங்கோட்டையன் தகவல்

பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் Read More


கல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்..? பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ்

சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டூழியம் செய்த மாணவர்கள், கொத்தாக கீழே விழுந்த காட்சி காண்போரை பதறச் செய்து விட்டது. தடையை மீறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More


பள்ளி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் செல்லும் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.CNN Read More


தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்!

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read More


சர்ச்சை பேச்சு! -கெஜ்ரிவாலுக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள்

தமிழகம் மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது. Read More


‘பிட்’ அடிக்க அனுமதி மறுப்பு...165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை! –உ.பி.,யில் அவலம்

உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. Read More