உயிராக நினைத்த சமையல் தொழிலை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது ஏன்? – மனம் திறந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ நாயகன்

சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களை பெற்றிவிட்டது. காரணம் படத்தின் மனதை வருடும் இசை. இந்த படத்துக்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார் என்பதும் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். Read More